திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா அம்மையார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். வழக்குரைஞர் அருள்மொழி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் (சென்னை, 9.9.2024)
வழக்குரைஞர் அருள்மொழி 60ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து

Leave a Comment