தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை புதுச்சேரி (30.8.2024) சுற்றுப்பயணத்தின்போது புதுவைப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு உடற்பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு (இலண்டன்) இயக்கத்தின் சிறப்பு தலைவராகிய பேராசிரியர் பாஞ்.இராமலிங்கம் அவர்கள் சந்தித்து பின்வரும் நூல்கள் மற்றும் மலர்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு வழங்கினார்.
நூல்கள் விவரம்
1. புலம் பெயர் தமிழர்: வாய்ப்புகளும் சவால்களும்
2. அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல்
3. 14ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு, பன்னாட்டு மாநாட்டு மலர் – 2020
4. 15ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு, பன்னாட்டு மாநாட்டு மலர் – 2022
5. 16ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு, பன்னாட்டு மாநாட்டு மலர் – 2023
6. 17ஆவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு, இயக்கம் பொன்விழா மலர் – 2024
7. தமிழர் கலை, பண்பாட்டு ஆய்வுக் கோவை – கட்டுரைகள்
8. School Psychology in the Indian Content.
9. Studies on Art and Culture of Tamil – 2024.
10. Silver Jubilee Book fair Album – 2021
மேற்கண்ட நூல்கள் மற்றும் மலர்கள் அனைத்தும் நூலகத்திற்கு வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
தங்கள் அன்புள்ள
நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்
பெரியார் திடல்