கழகக் களத்தில்…!

2 Min Read

6.9.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 111

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: இரா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தருமபுரி) * நிகழ்வு ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ‌. மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நூல்: பேராசிரியர் இரா.சுப்பிரமணியன் அவர்களின் மெக்காலே பழமைவாதப் கல்வியின் பகைவன் *நூல் அறிமுக உரை: மருத்துவர் கவுதமி தமிழரசன் தென்காசி * நன்றியுரை: சீ.தேவராஜ பாண்டியன் அமைப்பாளர் (திராவிட மாணவர் கழகம் மதுரை மாவட்டம்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR

7.9.2024 சனிக்கிழமை
திராவிடர் கழக இளைஞரணி மாநில பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 4.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் நூற்றாண்டு அரங்கம்.ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம் மாதா கோட்டை சாலை தஞ்சாவூர். * வரவேற்புரை: ரெ. சுப்பிரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)* தலைமை: நாத்திக பொன்முடி. (மாநில இளைஞரணி செயலாளர். திராவிடர் கழகம்) * முன்னிலை: மு‌.அய்யனார் (கழக காப்பாளர்), குடந்தை.க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: தஞ்சை  இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்) * பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, கழக இளைஞரணி அமைப்பு பணிகள். * நன்றியுரை: ஆ.பிரகாஷ் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * இவன்: மாநில இளைஞரணி துணை செயலாளர்கள், திராவிடர் கழக இளைஞரணி *தொடர்புக்கு 9751663056, 97861 18709

8.9.2024 ஞாயிற்றுக்கிழமை
திருப்பத்தூர் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

திருப்பத்தூர் மாலை : 4.30 மணி *இடம் : தந்தை பெரியார் இல்லம் சாம நகர், திருப்பத்தூர் *பொருள் : தந்தை பெரியார் 146 வது பிறந்தநாள் விழா குறித்து. *தலைமை: கே. சி. எழிலரசன் மாவட்ட தலைவர் **வரவேற்பு: பெ. கலைவாணன் மாவட்டச் செயலாளர் *சிறப்பு பங்கேற்பாளர்கள்: ஊமை ஜெயராமன் தலைமைக்கழக அமைப்பாளர், அண்ணா. சரவணன் மாநில துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்பு.

9.9.2024 திங்கள்கிழமை
வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன்- மு.தமிழ்மொழி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழா

சென்னை: காலை 11.00 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்டக் கழகத் தலைவர்), சி.காமராசன் (செய்யாறு நகர கழகத் தலைவர்), வேல்.சோ.நெடுமாறன் (மாநில ப.க. துணைத் தலைவர்) *வரவேற்பு: மு.தென்னரசு (துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரணி) *வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு) *விழைவு: அனைவரையும் வரவேற்கிறோம் *இவண்: வெ.எழில்மதி-அய்யப்பன், வெ.இளஞ்செழியன், அ.மகிழன் செய்யாறு, வடமணப்பாக்கம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *