அமெரிக்கா ஹூஸ்டன் அருகே 90 அடி பஞ்ச லோக அனுமான் சிலை திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் இந்த சிலைபற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. தேவால யக் குழுக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அனுமன் சிலையைப் ‘பேய்’ சிலை என்றும், ‘பேய் கடவுள்’ அல்லது அரை குரங்கு பாதி மனித சிலை என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்கா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே பார்க்கப்பட்டு வந்துள்ளது. அதாவது அமெரிக்க வரலாற்றில் வெளிப்படையான மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவிய முதல் நாடு என்ற பெயரையும் பெற்றுள்ளது. அதோடு ‘‘யுனைடெட் ஸ்டேட்ஸ்’’ என்ற பெயரில் உள்ள உண்மையான அர்த்தமும், ஒரு மதமற்ற நாடு என்பதைத்தான் குறிக்கிறதாகக் கூறப்படுகிறது.
(Source The Commune, Dailyhunt)
அமெரிக்காவிலும் வம்பா?
Leave a Comment