* மீனவர்கள் மீது ஒரே நாளில் 2 இடங்களில் தாக்குதல்: ஒரே மாதத்தில் 4-ஆவது முறையாக கடற்கொள்ளை யர்களால் அதிர்ச்சி.
* தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து
உயிரிழந்த 3 பெண்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
* நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாத னின் பிணை மனுவை தள்ளுபடி செய்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.