பாஜக ஆளும் மாநிலங்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்களா? திராவிட இயக்கம் இந்த மண்ணின் உணர்வு. திராவிட இயக்கம் ஜாதி பார்ப்பதில்லை, அனைவரையும் சமமாகப் பார்க்கிறது. ஜாதியையும் மதத்தையும் வைத்து மக்களைப் பிளக்கும் பா.ஜ.க., அனைத்து இந்து மக்களையும் கோயில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்குமா?
– நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி
(தென்காசி குருவிகுளம் அருகே ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்ற பெரும் தமிழர்கள் பெருவிழாவில்…)