டாக்டர் வி.ஜி.சந்தோசத்தின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “சந்தோசம் 88” என்ற மலரினை தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் மு,.அப்பாவு அவர்கள் வெளியிட, கவிப்பேரரசு வைரமுத்து முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். அருகில் விழா நாயகர் விஜிபி குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம், சுகஜீவ ஊழியங்களின் தலைவர் டாக்டர் வி.ஜி செல்வராஜ், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் அருள் அவ்வை, மல்லை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யா, விஜிபியின் மேலாண்மை இயக்குநர் விஜிபி ரவிதாஸ், முதன்மை இயக்குநர் விஜிபி ராஜாதாஸ், இயக்குநர் விஜிபி பாபுதாஸ், கவிஞர் அப்துல் காதர் உட்பட பல்வேறு தமிழறிஞர்கள் உள்ளனர்.