விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளினையொட்டி நேற்று (16.8.2024) சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், வாழ்த்தரங்கத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், விழா நாயகருக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.