பழைய மாணவர்கள் (Alumni Reunion) அமைப்பின் வெள்ளி விழா
(1995-1999ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள்)
3.8.2024 சனிக்கிழமை காலை 10 மணி
காலை 10 மணி முதல் 11 மணி வரை
வளாகத்தை பார்வையிடல், மரக்கன்று நடுதல், பதிவு செய்தல்
காலை 11 மணி : வரவேற்பு
காலை 11.05 : பாராட்டுரை
முனைவர் வி.இராமச்சந்திரன் (துணை வேந்தர்)
முனைவர் பி.கே.சிறீவித்யா (பதிவாளர்)
காலை 11.15 மணி முதல் 11.45 மணி வரை
பழைய மாணவர்கள் அறிமுகத்துடன் சிறப்பு செய்தல்
காலை 11.15 மணி முதல் பகல் 12.15 மணி வரை
சிறப்புரை:
மதிப்பிற்குரிய
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள்
பகல் 12.15 மணி முதல் 12.35 மணி வரை
நினைவுப்பரிசு வழங்குதல் மற்றும் நன்றி நவிலல்
பகல் 12.35 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை
குழுப்படம் மற்றும் சான்று வழங்கல்
– மதிய உணவுடன் விழா நிறைவு
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)
Leave a Comment