வேலூரில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவப் பிரிவில் இணைப் பேராசிரியராக பணியாற்றும் பெரியார் மருத்துவ அணியின் செயலாளர் மருத்துவர் ப.ஜெகன்பாபுவுக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருதையும் நற்சான்றிதழையும் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினார்.