தேவையற்றதை நீக்கி விட்டுத் தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலே மேலானது என்பதை கவனத்தில் கொள்ளாமல், மூடநம்பிக்கையை கைவிட்டு, பழைமையை ஒழிக்காமல் செய்யப்படு கின்ற எந்தக் காரியமும் “சீர்திருத்தமே” என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’