எடப்பாடி, வெள்ளாண்டிவலசை காமராசர் நகரில் வசிக்கும் பெரியார் பெருந்தொண்டர் பா.இராமலிங்கம் அவர்களின் 80ஆவது பிறந்த நாளில் (22.7.2024) அவரது இல்லத்திற்கு நேரில் சென்று தலைமைக்கழக அமைப்பாளர் கா.நா.பாலு, பயனாடை அணிவித்தும் உண்மை, பெரியார் பிஞ்சு நூல்களை அளித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். உடன் எடப்பாடி நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள், நகர துணைத் தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் மற்றும் உடன் பேரன் தமிழ் முகிலன் ஆகியோர் உள்ளனர்.