தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் 25 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப் பள்ளி உட்பட) 3 ஆண்டு எல்எல்.பி. சட்டப் படிப்புகளுக்கு 2,290 இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட்31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் www.tndalu.ac.in என்ற இணைய தளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.