தேவபாரதி-சவுரவ் (முகர்ஜி) ஆகியோரின். மாநிலங்களைக் கடந்த ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு பெற்றோர், உறவினர்கள், கம்யூனிஸ்ட் தோழர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் திடல் நாகம்மையார் அரங்கில் வாழ்த்து முழக்கங்களுடன் இசையின்பன் தலைமையில் நடைப்பெற்றது. (15.7.2024, சென்னை)