கல்வி வள்ளல் காமராசரின் 122 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2024) சேலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில், காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், ஒருங்கிணைப்பாளர்கள்
உரத்தநாடு இரா.குணசேகரன், இரா.ஜெயக்குமார், சேலம் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்ட செயலாளர் சி.பூபதி மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள்.
சேலம்: கல்வி வள்ளல் காமராசர் சிலைக்குத் தமிழர் தலைவர், மாலை – மரியாதை
Leave a Comment