சிதம்பரம் கழக மாவட்டம் சார்பில், சிதம்பரம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக் கப்பட்டது. உடன் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் துரை சி.சரவணன், மாவட்டத் தலைவர் பூசி.இளங்கோவன், மாவட்ட செயலர் அன்பு.சித்தார்த்தன், மாவட்டத் துணைத் தலைவர் பெரியார்தாசன் உள்ளனர்.
டாக்டர் துரை.கிருஷ்ணமூர்த்தி நினைவு நாளில் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை
Leave a Comment