அமெரிக்கா ஃப்ளோரிடாவில் இயங்கும் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டப் பொறுப்பாளர்களான பொறியாளர்கள் ராஜ்குமார் சந்தானம் (சென்னை வில்லிவாக்கம்), ராம்குமார் (காஞ்சிபுரம்) ஆகிய இருவரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்தனர். ஆசிரியர், அவர்களுக்கு இயக்க ஏடுகளை வழங்கி வாழ்த்தினார். (2.7.2024, பெரியார் திடல்)