திருச்சி, பெரியார் மாளிகை செங்கோடன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.08.2023) திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மாளிகையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக ஒருங்கிணைப் பாளர் ஆர் .தங்காத்தாள்.