28.8.2023 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா அழைப்பிதழை மேற்கு மாவட்டதிமுக செயலாளர், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாசு அவர்களிடம் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் த.அறிவரசன், ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், மாவட்டச்செயலாளர் ம.சின்னச்சாமி.