நாள் : 29.06.2024 சனிக்கிழமை காலை 10 மணி
இடம் : பெரியார் மன்றம் ஈரோடு
பொருள்:
1. நீட் தேர்வு எதிர்ப்புஇருசக்கர வாகனப் பேரணி பரப்புரை ஈரோடு மாவட்டத்திற்கு 13.07.2024 வருகை.வரவேற்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது. 15.07.24 சேலத்தில் பேரணி நிறைவு பொதுக்கூட்டத்திற்கு செல்வது, குறித்தும் ஆலோசிக்கப்படும்.
2. வரும் 2.7.2024 பெரியார் சுயமரியாதைப்பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.ச. பிறந்தநாள்.
3. விடுதலை சந்தா சேகரித்தல் இவைகள் குறித்து ஆலோசிக்கப்படும்..
தலைமை: இரா. நற்குணன் (மாவட்ட தலைவர்)
கருத்துரை: ஈரோடு த. சண்முகம்
கூட்டத்திற்கு மாணவர் கழகம், இளைஞரணி, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம் அனைத்து அணி தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவேண்டும்.
நன்றி: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்)
ஈரோடு மாவட்டக் கழக கலந்துரையாடல்
Leave a Comment