சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா. ராதா இணையரின் மகள் வே.பா. அமுதினி மற்றும் நெய்வேலி நகரம் மு. பாலசுப்பிரமணியன் – கோ. செல்வி இணையரின் மகன் பா. பிரதீப் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை நெய்வேலியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். மணமக்கள் உருவம் பொறித்த தங்க சங்கிலியை இருவரும் அணிந்து கொண்டனர். உடன்: அரங்க. பன்னீர்செல்வம், சொ. தண்டபாணி, பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், ஆர்.டி. வீரபத்திரன், வி.அருணாசலம், தாம்பரம் நாத்திகன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். (நெய்வேலி, 26.6.2024)