சந்திராயன்-3 வெற்றி பெற்றவுடன் பிரதமர் மோடி அவசர அவசரமாக திரையில் தோன்றினார்.
அந்தப் பெருமையை தட்டிச் செல்வது தான் அவரது நோக்கம். இந்த திட்டத்தில் பணியாற்றிய ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் பொறியாளர்களுக்கு 17 மாதமாக ஊதியம் வழங் காதது ஏன்? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் விஞ்ஞானிகள் சாதனையில் பிரதமர் புகழ் தேடுகிறாரா? காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கேள்வி.