இந்த ஆண்டு ஜனவரியில் மோடியால் திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலைய நடைமேடைச் சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. ஏற்கெனவே இருந்த ரயில் நிலையத்தை ராமனைக் காண ரயில் பயணிகள் அதிகம் வருவார்கள் என்று கூறி ரூ.1800 கோடியில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது