யார் சொல்வது?
மகன்: நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. வின் போராட்டம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: அ.தி.மு.க. அரசில் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத் தலைவரிடமிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தகவலைக் கூட தெரிவிக்காத அன்றைய அ.தி.மு.க. முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமியா, இதைப் பேசுவது, மகனே!
அப்பா – மகன்

Leave a Comment