வாசிங்டனைச் சேர்ந்த “சொனாரா லூயிஸ்” என்ற இளம்பெண் முதன்முதலில் “தந்தையர் நாள்” கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய் அவரது 6ஆவது பிரசவத்தில் மரணமடைந்தார்.
தாயின் மறைவுக்குப் பிறகு தந்தை “வில்லியம்” 6 குழந்தைகளையும் கடுமையான சிரமங்களுடன் பராமரிப்பதை கண்டு இந்த யோசனையை தெரிவித்தார். அதன்படி 1910இல் முதன்முதலில் அமெரிக்காவில் கொண்டாடப் பட்டது.
1966இல் அங்கீகரிக்கப் பட்டு 1972முதல் ஜூன் மாதம் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகளில் தந்தையர் நாள் கொண்டாடப்படுகிறது.!
ஜூன் 3ஆவது “ஞாயிற்றுக்கிழமை” இன்று (16.6.2024) தந்தையர் நாள்
Leave a Comment