வேடிக்கை
*இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா கொண்டுவர ஏற்பாடு.
>> நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன்னால் ஆன புத்தர் சிலையைத் திருடி, சிறீரங்கம் கோவிலுக்கு மதிற்சுவர் எழுப்பியவர்தானே இந்தத் திருமங்கை ஆழ்வார். திருடியவரே திருடப்பட்டார் என்பதுதான் வேடிக்கை!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment