மாவட்ட கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் மகன் பண்பாளன் – பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் மகள் தமிழ்ச்செல்வி ஆகியோரின் இணையேற்பு அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் குடும்பத்தினர். (2.6.2024, சென்னை).
திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான
எஸ்.சந்திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார். உடன் கழகத்தோழர்கள் மா.மணி, கோ.கிருஷ்ணமூர்த்தி, ந.ரமேஸ். (2.6.2024, சென்னை).