3.6.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அஞ்சல் வாக்குகளை எண்ணி முடித்த பிறகே இவிஎம் வாக்குகளை எண்ண வேண்டும் – இந்தியா கூட்டணி மனு.
* தலைவர்களுக்கெல்லாம் தலைவர் கலைஞர் – கலைஞர் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
*உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால பிணை முடிவடைந்ததால் திகார் சிறையில் கெஜ்ரிவால் சரண் – சர்வாதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுத்ததால் நான் சிறை செல்கிறேன் என ஆவேசம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வாக்கு எண்ணிக்கை நாளில் ரொம்ப எச்சரிக்கையாக இருங்க… முகவர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்.
தி டெலிகிராப்:
* புனே போர்ஷே விபத்து – மைனரின் தாய் மருத்துவமனைக்குச் சென்று அவரது ரத்த மாதிரியை மாற்றியதால், கைது.
– குடந்தை கருணா