முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புமிக்க ஒளிப்பட கண்காட்சி அரங்கினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பார்வையிட்டார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்ஸ் என்னாரசு பெரியார், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ. சுரேஷ் (சென்னை, 2.6.2024)
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா ஒளிப்பட கண்காட்சி: தமிழர் தலைவர் ஆசிரியர் பார்வையிட்டார்
Leave a Comment