பஞ்சு காளிப்பட்டி முருகப்பா சில்க்ஸ் உரிமையாளர் த. முருகேசன் ஆண்டு சந்தா.ரூ 2000, ஓமலூர் திமுக மாவட்ட கவுன்சிலர் கே.எஸ்.ஆர்.சண்முகம் ஆண்டு சந்தா ரூ 2000, மேட்டூர் மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியனி டம் வழங்கினர். உடன்: ஓமலூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் பெ.சவுந்திரராசன்.