கே.எம்கவுதமன் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்டமங்கலம் ஓராண்டு, கே.அண்ணாசாமி ஆசிரியர் கண்டமங்கலம் அரையாண்டு சந்தா, இரா. பாலசுப்பிரமணியன் தலைவர் மாவட்ட விவசாய அணி வளப்பக்குடி ஓராண்டு சந்தா, “சிவா” எஸ். கண்ணன், கடைவீதி, திருக்காட்டுப் பள்ளி ஓராண்டு சந்தா, க. சிவசாமி பிரபு, தெற்கு தெரு, திருக் காட்டுப்பள்ளி. அரையாண்டு சந்தாக்களை வழங்கினர்.
வழக்குரைஞர் சி. அமர்சிங், அல்லூர் இரா. பாலு, ஒன்றிய தலைவர் ச. கண்ணன் ஆகியோரின் விடுதலை சந்தா சேர்க்கும் பணி
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
TAGGED:விடுதலை சந்தா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
