நெடுவாக்கோட்டை மு.காமராசு, உரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கு.நேரு, மேனாள் மாவட்ட ஊராட்சிக் குழு திமுக உறுப்பினர் பின்னையூர் கோவிந்தராசு, உரத்த நாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.செகநாதன், ஒன்றிய செயலாளர் மாநிலம்.பரமசிவம், பெரியார்வீளையாட்டுக்கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன், கட்டடப் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் ,துரை.தன்மானம் ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர்.
உரத்தநாடு தெற்கு ஒன்றியம் புலவன்காடு திமுக கிளைகழக செயலாளர்சரவணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஆ.சரவணன், புலவன்காடு சா.துரைமாணிக் கம் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர்.
கண்ணை கிழக்கு த. வெங்கடேசு, மேல எலந்தவெட்டி அமோகா வாடகை பாத்திர நிலையம் ப.புண்ணிய மூர்த்தி, ஆட்டோ கருணாநிதி,உரத்தநாடு கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கக்கரை அ.அன்பு, கண்ணை கிழக்கு எல்.கே.எஸ் .சுப்பிரமணியன் தொண்டாம் பட்டு மேற்கு துரை. மொரார்ஜி, வன்னிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சு.தினகரன், மேனாள் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மாமன்ற உறுப்பினர் கே.மணிகண்டன் ஆகியோர் விடுதலை சந்தா தொகையினை கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினர். உடன் தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.ராம லிங்கம் அமிர்தா புத்தக நிலைய உரிமையாளர் மா.திராவிட செல்வன் தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி செயலா ளர் அழகு.ராமகிருஷ்ணன், கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பாக தலைவர் வெள்ளூர் முருகேசன், இரா.மோகன்தாஸ் ஆகியோர் இருந்தனர்.
தஞ்சாவூர் அரவிந்த் ஏஜென்சிஸ் உரிமையாளர் தி.ரவி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000 மற்றும்
தஞ்சாவூர் ஒன்றிய குழு உறுப்பினர் வண்டார்குழலி அவர்களுடைய மகன் பா.பாரி ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன் ஆகியோரிடம் வழங்கினர் (23.5.2024)
தஞ்சாவூர் மேனாள் நகர் மன்ற உறுப்பினர் ஆர்.கே. நாகராஜன் (திமுக) ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன் ஆகியோரிடம் வழங்கினார் (23.5.2024)
பஞ்சு காளிப்பட்டி சவுத் இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் என் சவுந்திரராசன் ஆண்டு சந்தா.ரூ 2000, சிந்தாமணியூர் சிறீபாலாஜி சில்க்ஸ் உரிமையாளர் பு. ஜெயக்குமார் ஆண்டு சந்தா.ரூ 2000, சிந்தாமணியூர் ராஜேந்திரன் ஆண்டு சந்தா.ரூ 2000, சிந்தாமணியூர் சிறீராம் சில்க்ஸ் உரிமையாளர் ஆர். கண்ணன் ஆண்டு சந்தா.ரூ 2000, சிந்தாமணியூர் சிந்தாமணி சில்க்ஸ் உரிமையாளர் கோ. ஜெயப்பிரகாஷ் ஆண்டு சந்தா.ரூ 2000, சிந்தாமணியூர் பெருமாள் சில்க்ஸ் உரிமையாளர் பெ. சரவணன் ஆண்டு சந்தா.ரூ 2000, சிந்தாமணியூர் சி.மாரியப்பன் (திராவிடர் கழகம்) ஆண்டு சந்தா
ரூ.2000 – ஆகியோர் மேட்டூர் மாவட்ட காப்பாளர் சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியனிடம் வழங்கினர்.