தேனி, மே 16- தேனி மாவட் டம் பெரியகுளம் கீழ வடகரை ஊர்புற நூலகத் தில் 12.5.2024 அன்று பெரியகுளம் நகர் பகுத்தறிவாளர் கழகமும். நூலக வாசகர் வட்டமும். இணைந்து நடத்தும். அண்ணல் டாக்டர் அம் பேத்கர் 134அவது பிறந்த நாள், புரட்சி கவிஞர் பாரதிதாசன் 134ஆவது பிறந்த நாள், மே நாள் விழா ஆகிய முப்பெரும் விழா மிகச் சிறப்புடன் நடைபெற்றது.
வாசகர் வட்ட தலை வரும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலா ளருமான அ.மோகன் தலைமையேற்று நடத்தி னார். நூலகர் ராஜகோ பால் வரவேற் புரையாற்றி னார் .
சேகரன் வட்டார வளர்ச்சி அலுவலர் ஓய்வு கெங்குவார் பட்டி செய லாளர் பழனிச்சாமி. கணேசன் ஓய்வு கருப்பண் ணன், பகுத்தறிவாளர் கழக பொருளாளர் அழ கர் சாமிபுரம் பக. தலை வர் இப்ராஹிம் பாச்ஷா, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசி சிறப்பித் தனர்.
அழகர்சாமிபுரம் ப.க. செயலாளர் மாரிமுத்து .
பொருளாளர் வழக்கறி ஞர் காமராஜ். விஜயராஜ் காந்தி ஆசிரியர், பெரிய குளம் நகர் ப.க. பொரு ளாளர் முருகன், புரவலர் மணி பூசாரி, அழ. மோகன். பெல்லோஜிப் பாலாசிரியர், பத்தல் குமார், சண்முகம் நல் நூலகர் சந்திரசேகரன், நூலகர் கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
இருபதுக்கு மேற் பட்ட. பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பேச்சுப்போட்டி கவிதைப் போட்டிகள் நடைபெற்றன.
கலந்து கொண்ட அனைவருக்கும் நூல்க ளும் பரிசுகளும் வழங்கப் பட்டன. நிறைவாக வாச கர் வட்ட பொருளாளர் ஜெயராஜ் நன்றி உரை ஆற்றினார்.