பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், விடுதலை நாளேட்டிற்கு 50 சந்தா சேர்க்க வேண்டும் என கடந்த 6.5.2024 அன்று மாவட்டத் தலைவர் சி.தங்கராசு தலைமையில் நிர்வாகிகளோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடக்கமாக நேற்று (13.05.2024) பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆ.இரவி , ஆசிரியர் நா.பிரகாஷ் ஆகியோரிடம் ஆண்டு விடுதலை சந்தா பெறப்பட்டது.