14.5.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிராவில், இந்தியா கூட்டணி 32 முதல் 35 இடங்களில் வெல்லும்; பாஜக பாதி இடங்களைக் கூட எட்டாது என பிருத்விராஜ் சவான் நம்பிக்கை.
* இந்தியா கூட்டணி அணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். பாஜக 200 இடங்களுக்குள் குறையும் – வங்காளத்தில் சிஏஏ மற்றும் என்ஆர்சியை அமல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்களிக்க வந்த முஸ்லிம் பெண்களை முக்காடு கழற்றச் சொல்லி கட்டாயப்படுத்திய அய்தராபாத் தொகுதி பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது காவல்துறை வழக்கு பதிவு.
– குடந்தை கருணா