பிரபல இயக்குநரும், சிறந்த நடிப்பாற்றல் உள்ளவரும், சீரிய பகுத் தறிவாளருமான மறைந்த தேனி மாரிமுத்து உடலுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன்: கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள். (8.9.2023)
மறைந்த நடிகர், இயக்குநர் – பகுத்தறிவாளர் மாரிமுத்து உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை
Leave a Comment