2ஜி வழக்கில் ஆ.இராசா, கவிஞர் கனிமொழி ஆகியோர் குற்றவாளிகள் அல்லர் என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறிய நிலையிலும், நேற்றைய
(8-5-2024) ‘தினமலரில்’ (பக்கம் 8) ‘டவுட்’ தனபாலு பகுதியில், ‘2-ஜி குற்றவாளி’ என்று குறிப்பிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா?
இதுதான் பூணூல் தனம்!
Leave a Comment