இப்படியும் ஒரு பிழைப்பா?
மகன்: காட்டான் குளத்தூர் காளத்தீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பரிகார பூஜை என்று ஒரு செய்தி வந்துள்ளதே அப்பா.
அப்பா: ராகு, கேது இவை நவக் கிரகங்களில் உள்ளவை என்று புருடா விடுகிறார்களே – அப்படி ஏதும் கிரகம் இல்லை என்று வானியல் அறிஞர்கள் அறுதியிட்டுக் கூறியுள்ளார்களே மகனே… இப்படியும் ஒரு பிழைப்பா?