சட்டநாதபுரம், சீர்காழி
பெரியாரின் அணுக்கத் தொண்டர். ஒரே தலைவர் ஆசிரியர் தமிழர் தலைவர் எனவும், ஒரே இயக்கம், ஒரே கொள்கை எனவும் வாழ்ந்தவர்.
தன் குடும்பம், பிள்ளை களையும் கொள்கைப்பிடிப் புடன் வளர்த்து வாழ்ந்து காட்டியவர். வீரம், விவேகம், கருணை உள்ளம் படைத்தவர். பல கொள்கை எதிர்ப்புகளிடையே எதிர் நீச்சல் போட்டு வெற்றி கண்டவர்.
தந்தை பெரியாரின் பாராட்டையும், ‘விடுதலை’ நாளிதழின் பாராட்டையும் பெற்றவர். தமிழர் தலைவர் ஆசிரியர் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வாழ்நாளின் கடைசி மூச்சு வரை கருஞ்சட்டையுடன் வாழ்ந்து மறைந்தவர்.
இங்ஙனம்
அவரது பிரிவால் வாடும், குடும்பத்தினர்.
முதலாம் ஆண்டு நினைவு நாள் [5.5.2024] முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு. செகதீசன்
![முதலாம் ஆண்டு நினைவு நாள் [5.5.2024] முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ச.மு. செகதீசன் திராவிடர் கழகம்](https://viduthalai.in/wp-content/uploads/2024/05/39.jpg)
Leave a Comment