சுயமரியாதை இயக்க – குடிஅரசு நூற்றாண்டு விழா

4 Min Read

3.5.2024 வெள்ளிக்கிழமை
பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிபட்டி: மாலை 6.00 மணி ♦ இடம்: பேருந்து நிலையம், பாப்பிரெட்டிபட்டி ♦ தலைமை: கு.தங்கராசு (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: மணி.சக்திவேல் ♦ தொடக்கவுரை: மாரி கருணாநிதி (மாநில கலைத்துறை செயலாளர்) ♦ முன்னிலை: வேங்கை தமிழ்செல்வன் (பொதுக்குழு உறுப்பினர்) ♦ சிறப்புரை: முனைவர் பி.பழனி யப்பன் (மாவட்ட செயலாளர், திமுக), கோவை.க.வீரமணி (கழக பேச்சாளர்), ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ நன்றியுரை: நல்.ராஜா.

4.5.2024 சனிக்கிழமை
கீழ்வேளூர்

கீழ்வேளூர்: மாலை 6.00 மணி ♦ இடம்: கீழவீதி, கீழ்வேளூர் ♦ வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் (நகர தலைவர்) ♦ தலைமை: பாவா.ஜெயக்குமார் (ஒன்றியத் தலைவர்) ♦ முன்னிலை: இரா.இராமலிங்கம் ♦ சிறப்புரை: புவனகிரி யாழ்.திலீபன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ் செல்வி (கழக பேச்சாளர்) ♦ நன்றியுரை: செருநல்லூர் பாக்யராஜ் (ஒன்றிய செயலாளர்).

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம்: மாலை 5.30 மணி ♦ இடம்: சுயமரியாதைச் சுடரொளிகள், தா.திருப்பதி, மு.தியாகராசன் நினைவரங்கம், காமராசர் பேருந்து நிலையம், காவேரிப் பட்டணம் ♦ வரவேற்புரை: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்) ♦ தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட தலைவர்) ♦ முன்னிலை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) ♦ தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ♦ வாழ்த்துரை: தே.மதியழகன் (சட்டமன்ற உறுப்பினர், திமுக) றீ சிறப்புரை: கோவை.க.வீரமணி (கழக பேச்சாளர்) றீ நன்றியுரை: பெ.செல்வேந்திரன்

போடிநாயக்கனூர்

போடி: மாலை 6.30 மணி ♦ இடம்: திருவள்ளுவர் சிலை அருகில், போடி றீ சிறப்புரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ இந்திய கூட்டணி கட்சித் தலைவர்கள்.

பொன்னேரி

பொன்னேரி: மாலை 6.00 மணி♦ இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி ♦ வரவேற்புரை: கெ.முருகன் (ஒன்றிய செயலாளர்) ♦ தலைமை: வே.அருள் (நகர தலைவர்) ♦ முன்னிலை: இரா.விசயகுமார் (பொதுக் குழு உறுப்பினர்) ♦ சிறப்பு அழைப்பாளர்கள்: ஜி.இரவிக் குமார் (நகர செயலாளர்), மருத்துவம் பரிமளம் விசுவநாதன் ♦ தொடக்கவுரை: மு.சுதாகர் (நகர செயலாளர்) ♦ சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்), ஜெ.பாஸ்கரன் (மாவட்ட செயலாளர்) றீ நன்றியுரை:
க.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

சிவகங்கை

சிவகங்கை: மாலை 6.00 மணி ♦  இடம்: அரண்மனை வாசல், சண்முகராஜா கலையரங்கம் அருகில், சிவகங்கை ♦ தலைமை: இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: ஜெ.தனபால் (மாவட்ட துணைத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்) ♦ சிறப்புரை: மாங்காடு சுப.மணியரசன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக காப்பாளர்) ♦ நன்றியுரை: க.வீ.செயராமன்.

புளியந்தோப்பு

புளியந்தோப்பு: மாலை 6 மணி ♦ இடம்: மோதிலால் தெரு, புளியந்தோப்பு, சென்னை ♦ வரவேற்புரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்) ♦ தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) ♦ முன்னிலை: மு.பசும்பொன் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ♦ சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), ஆ.வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்), ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்), தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.வீரபாண்டியன் (மாநில துணை செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), இரா.செல்வம் (விசிக), புத்தநேசன் (காங்கிரஸ்) ♦ நன்றியுரை: பா.நதியா (திராவிட மாணவர் கழகம்).

5.5.2024 ஞாயிற்றுக்கிழமை
ஒசூர்

ஒசூர்: மாலை 5.30 மணி றீ இடம்: இராம்நகர், அண்ணா சிலை அருகில், ஒசூர் றீ தலைமை: சு.வனவேந்தன் றீ முன்னிலை: அ.செ.செல்வம் றீ வரவேற்புரை: மா.சின்ன சாமி றீ தொடக்கவுரை: தகடூர் தமிழ்ச்செல்வி றீ நோக்க வுரை: அண்ணா.சரவணன் றீ சிறப்புரை: காஞ்சி கதிரவன்.

திருத்தங்கல்

திருத்தங்கல்: மாலை 6.00 மணி ♦ இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், திருத்தங்கல் ♦ தலைமை: ச.சுந்தர மூர்த்தி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) ♦ முன்னிலை: கா.நல்லதம்பி (மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) ♦ வரவேற்புரை: மா.நல்லவன் (மாநகர பகுதி செயலாளர்) ♦ மந்திரமா? தந்திரமா? –
பூ.சிவக்குமார் (ராசை மாவட்ட தலைவர்) ♦ தொடக்கவுரை: இல.திருப்பதி (தலைமை கழக அமைப்பாளர்) றீ சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழக பேச்சாளர்), வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ♦ நன்றியுரை: ந.ஆசைத்தம்பி.

செம்பியம்

செம்பியம்: மாலை 6.00 மணி ♦ இடம்: ராகவன் தெரு (காந்தி சிலை அருகில்) செம்பியம் ♦ தலைமை: கி.இராம லிங்கம் (மாவட்ட காப்பாளர்) ♦ வரவேற்புரை: நா.பார்த்திபன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) ♦ முன்னிலை: தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்), இரா.தமிழ்ச் செல்வன் (பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்) ♦ தொடக்கவுரை: வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (மாவட்டத் தலைவர்) ♦ சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் புற பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர்), பொறியாளர் ச.இன்பக்கனி (துணைப் பொதுச் செயலாளர்) ♦ நன்றியுரை: டி.ஜி.அரசு.

கரூர்

கரூர்: மாலை 6 மணி ♦ இடம்: வேலாயுதம்பாளையம் ரவுண்டானா அருகில் ♦ வரவேற்புரை: தமிழன் தையலகம் மோகன் மாவட்ட தையல் தொழிலாளர் அணி ♦ தலைமை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட தலைவர்) ♦ சிறப்புரை: தஞ்சை இரா பெரியார் செல்வம் (கழக சொற்பொழிவாளர்), பேராசிரியர் ப, காளிமுத்து, திண்டுக்கல் வீரபாண்டி (மாநில அமைப்பாளர்), திருச்சி மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) ♦ முன்னிலை: பொதுக்குழு உறுப் பினர்கள், சே. அன்பு, கட்டளை உ. வைரவன் ♦ நன்றியுரை: ம.காளிமுத்து (மாவட்டச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *