சேலம் பழநி புள்ளையண்ணன் தனது 71-ஆம் ஆண்டு (22-4-2024) பிறந்த நாளையொட்டி தனது இணையர் ரத்தினத்துடன் தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் பத்தாயிரம் (ரூ.10,000) வழங்கினார்! தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி. நன்றி. வாழ்த்துகள். (சேலம் – 8.4.2024)