பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் விழாப் பேருரையாற்றினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம் (சென்னை, 17.9.2023)