பெரியார் விடுக்கும் வினா! (1287)

viduthalai
0 Min Read

மலத்தைத் தீண்டினால் அசிங்கம். மின்சாரத்தைத் தீண்டினால் உயிருக்கு ஆபத்து. இவைகளெல்லாம் இயற்கையிலேயே தீண்ட முடியாதவைகளாயிருப்பதால் தான் அவற்றைத் தீண்ட அஞ்சுகிறோம். ஆனால், மனிதனில் தீண்டப்படாதவன் என்று சொல்லும்படியாக ஏதாவது அமைப்போ, வித்தியாசமோ காட்ட முடியுமா?

– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *