உள்ளே விட்டால் சாமி செத்துப் போகும்; ஓடிப் போகும் என்று கூறினவனே – இன்று அதே பறையரையும், பள்ளரையும் கோவிலுக்குள் கூட்டிக் கொண்டு போகிறானா? இல்லையா? இதோடு திருப்தியடைந்து விடலாமா? எதுவரை கூட்டிக் கொண்டு போகிறான்? அதனால் நமக்கென்ன இலாபம்? இவர்களுக்கு முன்னமேயே பல ஆயிரம் ஆண்டுகளாகச் சூத்திரர்கள் என்பவர்கள் அந்தச் ‘சுங்கக் கேட்டு’ வரை சென்று முடிச்சவிழ்த்துக் கொடுத்து விட்டு வந்தார்கள – அனால் என்ன பயன் கண்டார்கள்? சூத்திரப் பட்டம் என்பதாவது ஒழிந்து போனதா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1278)
Leave a Comment