அக்டோபர்-6 தஞ்சை திலகர் திடலில் திராவிடர் கழகம் சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது, தஞ்சாவூர் மாநகர் முழுவதும் சுவர் எழுத்துப் பணியில் ஈடுபட்டு களப்பணி ஆற்றிய தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் கோபால்நகர் மணிகண்டன், ஓவியர் புகழேந்தி ஆகியோரைப் பாராட்டி திராவிடர் கழகத்தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார் (ரயில் நிலையம்’தஞ்சை, 23-09-2023)