கோவில்களின் கர்ப்பக்கிரகம் மூலத்தானமென்பதில் பார்ப்பனரல்லாத இந்துக்கள் பிரவேசிக்க ஆகமம், நகைகள் ஆகிய இரண்டு காரணங்களைக் கொண்டும் பார்ப்பனர் தடை கூறுகிறார்கள். ஆகமம் என்பதன் பொருள் ‘ஓர் ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளென்று ஒன்று உண்டா? ஏற்பாடு என்பவையெல்லாம் மாறுதல் களுக்குக் கட்டுப்பட்டவையே ஒழிய மாறுபடக் கூடாதவை யாகுமா? கண்டிப்பாய் அனுட்டித்தே ஆகவேண்டும் என் பவையாகுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1266)
Leave a Comment