திருச்சி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம். * சிறப்புரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறி வாளர் கழகம்) * தலைப்பு: மண்டை சுரப்பை உலகு தொழும்
* அன்புடன் அழைக்கும்: பணித் தோழர்கள் கூட்டமைப்பு, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்.
29.9.2023 வெள்ளிக்கிழமை
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை வழக்குரைஞர் இரா.சண்முகநாதன் நூற்றாண்டு விழா
சென்னை: மாலை 6.00 மணி * இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * வரவேற்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர், காரைக்குடி மாவட்டம்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்)
* சிறப்புரை: தோழர் இரா.நல்லக்கண்ணு (மூத்த தலைவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி),
கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு), தோழர் இரா.விசுவநாதன் (நிறுவனர், சமூகநீதிப் பேரவை, புதுச்சேரி) * நன்றியுரை: வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்டக் காப்பாளர், சிவகங்கை மாவட்டம்) * ஒருங்கிணைப்பு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறவனம்.
30.9.2023 சனிக்கிழமை
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அருப்புக்கோட்டை: முற்பகல் 11.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை * தலைமை: பெ.த.சண்முகசுந்தரம் (தலைவர், மாவட்ட ப.க.)
* முன்னிலை: இல.திருப்பதி (தலைமைக் கழக அமைப்பாளர்), கா.நல்லதம்பி (விருதுநகர் மாவட்ட தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்), வானவில் வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்), ந.ஆனந்தம் (துணைத் தலைவர், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: சு.பாண்டி (மாவட்ட ப.க. செயலாளர்), * கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக அமைப்புப் பணிகள், இயக்க இதழ்கள் சந்தா சேர்க்கை மற்றும் கழக செயல் திட்டங்கள் * நன்றியுரை: பூ.பத்மநாதன் (நகர ப.க. செயலாளர்) * விழைவு: பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம். * இவண்: பகுத்தறிவாளர் கழகம், விருதுநகர் மாவட்டம்.