சென்னை பல்கலைக்கழகத்தின் அரபு , பாரசீகம் மற்றும் உருது மொழியின் துறைத் தலைவர் பேராசிரியர் Dr.A. ஜாகிர் உசேன் , தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களிடம் அரபு மொழியில் பாரதியார் கவிதைகள், அவ்வையா ரின் ஆத்திச்சூடி, பாரதிதாசன் கவிதைகள், கவிஞர் மொஹ மத் தர்வீஷ் அவர்களின் கவிதை தொகுப்பு உள்ளிட்ட நூல் களை நூலகத்திற்கு வழங்கினார்.(8.3.2024,சென்னை).