திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறையில் உள்ள அனைத்து மகளிருக்கும் திராவிடர் கழக கொள்கை உறவுகள் அனைவருக்கும், கொள்கை வழிகாட்டியாகவும், கொள்கை குடும்பங்களுக்கு தாயாகவும், நம் ஆசிரியர் அவர்களின் உடன்பிறவா சகோதரியாகவும் விளங்கிய பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 78ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 300/- ரூபாய் நன்கொடையாக தாம்பரம் மாவட்ட கழக மகளிர் பாசறைத் தலைவர் இரா.சு.உத்ரா பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
————
‘தோழர் அ. சாந்தா – (விருதுநகர்) தனது மகள் அ.வீணாவின் பிறந்தநாள் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!