நன்கொடை

viduthalai
0 Min Read

சைதை திராவிடர் கழகத் தோழர் மு.தெய்வசிகாமணி – பிரேமா இணையரின் மகள் தெ.இரஞ்சிதம்-ம.சதிஷ் இணையருக்கு பெண் மகவு பிறந்தததின் (25.2.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூபாய் அய்நூறு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *